இன்றைய வார்த்தை - ஜெபத்தில் தரித்திருங்கள்

இன்றைய வார்த்தை - ஜெபத்தில் தரித்திருங்கள்

இன்றைய வார்த்தை:
10.03.2022/ வெள்ளி 
வசனம்:
ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
 செய்தி:
    நாம் கர்த்தர் மேலிருக்கும் நம்பிக்கையில் சந்தோசமாய் இருக்க வேண்டும். அவரை உறுதியாக விசுவாசிக்க வேண்டும். நமக்கு எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றை கர்த்தருடைய பெலத்தால் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய உபத்திரவங்களில் பொறுமையாய் இருக்க வேண்டும். சோதனைகளை மேற்கொண்டு கர்த்தருக்காக வாழ வேண்டும். ஜெபத்தில் உறுதியாக தரித்திருக்க வேண்டும். எப்போதும் கர்த்தருடைய பிரசன்னத்திலேயே இருக்க வேண்டும். அவரை விட்டு ஒருபோதும் பின்வாங்கவே கூடாது.

ஜெபம்:
      அனைத்து மக்களும் ஜெபத்திலே தரித்திருக்க ஜெபிப்போம்.

Reactions

Post a Comment

0 Comments

close